Tuesday, August 4, 2009

Monday - முதல்

திங்கட்கிழமை எழுத வேண்டியது. ஆனால் இப்பதான் எழுதறேன்... adjust பண்ணிக்கோங்க.

இந்த வார மைய வார்த்தை - முதல். முதல் என்ற சொல் பாடலின் முதல் சொல்லாக இருக்கின்ற பாடல்கள். Feel Free to add to the list!

  1. முதல் நாள் இன்று- உன்னாலே உன்னாலே
  2. முதல் முதலாக - உன்னாலே உன்னாலே
  3. முதல் கனவே - மஜ்னு
  4. முதல் முதலா மூக்கு வேர்க்குதே - வட்டாரம்
  5. முதல் முதல உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி- ??
  6. முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது- ஆஹா
  7. முதன் முதலாய்- லேசா லேசா
  8. முதல் மழை என்னை நனைத்து- பீமா

2 comments:

Nithya said...

Mudhal murai killi paarthen from sangamam :)

Vedha said...

Anga nikkaranga enga senior!