இந்த வார மைய வார்த்தை - முதல். முதல் என்ற சொல் பாடலின் முதல் சொல்லாக இருக்கின்ற பாடல்கள். Feel Free to add to the list!
- முதல் நாள் இன்று- உன்னாலே உன்னாலே
- முதல் முதலாக - உன்னாலே உன்னாலே
- முதல் கனவே - மஜ்னு
- முதல் முதலா மூக்கு வேர்க்குதே - வட்டாரம்
- முதல் முதல உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி- ??
- முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது- ஆஹா
- முதன் முதலாய்- லேசா லேசா
- முதல் மழை என்னை நனைத்து- பீமா
2 comments:
Mudhal murai killi paarthen from sangamam :)
Anga nikkaranga enga senior!
Post a Comment