This blog is for people who can make sense from the non-sense I write, so if you stumbled across this blog, and it made no sense to you, you only have yourself to blame.
Wednesday, December 23, 2009
என்ன எழுதுவது?
நீண்ட நாட்களுக்கு பிறகு தோழியையோ நண்பனையோ சந்திக்கும் போது, பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் பீறிட்டு பிச்சிக்கிட்டு வெளிய வர பாக்கும்...ஆனா in a rush, எதுவுமே சொல்ல வராது. ரொம்ப நாளைக்கு அப்பறம் என் blog எ திறந்து பார்க்கும்போது எனக்கும் அப்படி தான் இருக்கு. ஒரு தனி உலகம்... என் வாழ்கையையும் நான் கண்டதையும் கேட்டதையும் தெரிந்து கொள்ள ஆவல்(?!) உடைய...எனக்கென்று உள்ள ஒரு ரசிகர் பட்டாளம் (கொஞ்சம் over ஒ?)...என் உணர்வுகளுக்கு ஒரு வடிக்கால்.... என்று இருந்த..எனதருமை blog ஐ ஏன் தவிக்க விட்டு சென்றேன் என்று என்னை நானே திட்டி கொண்டேன்...தலையில் குட்டி கொண்டேன்...காரணம் தேடினேன்...கிடைக்கவில்லை(சோம்பேறித்தனம் எல்லாம் ஒரு காரணமா என்று நீங்கள் துப்ப கூடாது பாருங்க...அதனால தான் கிடைக்கல னு decent a maintain பண்றது)...so anyway, after the initial reminiscence and soul searching....now comes the toughest task....என்ன எழுதுவது? எதை பற்றி எழுதுவது? யாரை பற்றி எழுதுவது? சென்னை குளிர் தாங்க முடியல னு மின்விசிறிய அணைச்சுட்டு, அய்யயோ..கொசு கடிக்குதே னு side effects ல கடுப்பாகி, உக்காந்து நானும் எவ்வளவோ யோசிச்சு பாத்தேன்...என்ன எழுதறதுனு தெரியல...எதையாவது எழுதி வெக்கறேன்... நாளைக்கு.
PS(for ppl who can't read Tamil): Ok...so now u r irritated with me, cuz after so long i write, and i write in tamil...and u have no clue whats written! well....lets just say, tomorrow is not far.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
useless.. complete USELESS!!
School la Tamil padikala na ivaloooo periya thappa :P
Tomorrow is not far- Naalai Namade :P Enna di idhu... :( Give me a translation ON Demand :P..
ஆனா நான் இன்னைக்கி பாத்தேன் ஒன்னுமே எழுதலியே?
Bum...i put a proper english one up!
Sandy darling: its not worth translating seriously!
அண்ணாமலையான் அண்ணாத்தே...இன்னும் இன்னிக்கு முடியல :)
aaarrrrggghhhh!!! - thats how i felt 5 lines into trying to read it slowly by connecting each letter.. sorry gave up after that!!
Post a Comment