So the theme for this week is of course, RAIN!
மழையில் நனையற மாதிரி பாட்டு கணக்கில் அடங்காம தமிழ் சினிமாவுல உண்டு. ஆனால் மழையைப் பற்றிய/மழை heroine அழகை காட்டுவதற்காக மட்டும் இல்லாத பாடல்கள் மட்டும் இங்கே!
- mazhaye oh mazhaye - punnagai dhesam
- mudhal mazhai - bheema
- mazhai mazhai - ullam ketkume
- pinju mazhai chaara - varnajaalam
- vinnodu mela chatham - mazhai
- chinna chinna thooral enna
- sevvanam paneer thoovudhu inneram
- oho megam vandhadho - mouna raagam
- vaan megam - punnagai mannan
- then merku paruva kaatru - karuthamma
- aalankati mazhai - thenaali
- andhi mazhai megam - naayagan
- மழையே ஒ மழையே - புன்னகை தேசம்
- முதல் மழை - பீமா
- மழை மழை - உள்ளம் கேட்குமே
- பிஞ்சு மழை சாரல் - வர்ணஜாலம்
- விண்ணோடு மேள சத்தம் - மழை
- சின்ன சின்ன தூறல் என்ன - ??
- செவ்வானம் பனீர் தூவுது இந்நேரம் - ??
- ஓஹோ மேகம் வந்ததோ - மௌன ராகம்
- வான் மேகம் - புன்னகை மன்னன்
- தென் மேற்கு பருவ காற்று - கருத்தம்மா
- ஆலங்கட்டி மழை - தெனாலி
- அந்தி மழை மேகம் - நாயகன்
5 comments:
Chinna chinna mazhai thuligal serthu vaipome. - en swasa katrey
Sing in the rain.... I am _______ in the rain.. I want more in the rain... :) by vadivelu :)
mazhai varudhu mazhai varudhu kodai kondu vaa.. maaney un maarapile... :)
Sill sill mazhai sill sill mazhaye yenge irundhai ne yengirundhu yengirundhu inge vilundhai - Arindhum ariyaamalum
Nee varum bodhu naan maraivena :D
Shriya dance!! :P:P
m bloggin after really long.. but other songs could b megam kottatum n ghanana ghanana
Post a Comment