Thursday, August 21, 2008

Creative Singing - LINK 2008

Topic: Different Job Sites, their uses and influence

(The whole thing was written in less than 10 minutes...)

Before 5 years... (Loosu penne Remix Tune)

கண்கள் மூடி இரவு தூங்கும் போதே என் resume வும் முன்னே வந்து என்ன எழுப்புதே.. வேலை தேட சொல்லுதே...

லூசு பையா லூசு பையா லூசு பையா, வேலை தேடி நீயும் ஏன்டா
ரோடில் அலையுற??

வேலை கிடைக்காதா வேலை கிடைக்காதா.. எனக்கும் எனக்கும் இப்போ வேலை கிடைக்காதா...

Right Now... (கத்தாழ கண்ணாலே... tune)

பல்லவி

Job தேடினாலே பேஜாரு தானுங்க...
ரோடு ரோடாகவே அலைந்தோமே பாருங்க..
வீட்டில் inter- net ல தட்டீ
Job sites எ கண்டுபுடிச்சு
resume feed பண்ணோம்.
job a catch பண்ணோம்..

சரணம் - 1

மள மளவென Monster.com
நற நறவென Naukri.com
தட தடவென Timesjob.com
ஜிலு ஜிலுவென Jobforyou.com

education details personal details
extra curricular சேத்தா CV ங்க..
Job கிடைக்க போகுது..
வாழ்கை மாற போகுது...

சரணம்- 2

interview tips உம் இருக்குதுங்க
Aptitude questions உம் இருக்குதுங்க
GD க்கு demo videos இருக்குதுங்க
Techincal rounds க்கும் help ங்க..




resume எ பாத்தாலே.. மெயில் ல job ங்க
computer முன்னால career பாருங்க
வாழ்க்கைல ஜெயிச்சோம் நாங்க

No comments: