என் இந்திய நாடு, சுதந்திரம் பெற்று இன்று ஆண்டுகள் 61. ஆனால், ஆங்கிலேய மொழிக்கு மட்டும், இன்றும் நாம் அடிமை. ஏதோ நம்மால் முடிந்ததை செய்யலாமே.. Facebook என்று ஒரு இணைய தளம் உண்டு. அதை தமிழில் மொழி பெயர்க்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு ஒத்துழைப்பு தருவோம். http://www.facebook.com/translations/?ref=சப் இதை சொடுக்கி பாருங்கள். உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment