Saturday, March 21, 2009

MCC Creative Singing

Topic: You are caught red handed playing online games in the computer lab.

Original: Where is the party?
Remix: Where is the aapu?

Where is the game?
Lab ல game
Where is the game?
Lab ல game
என்னமோ பண்ணலாம் game நாம ஆடலாம்
fifa goal அடிக்கலாம் commandos அ புடிக்கலாம்
counter strike ஆரப்பிச்சா கண்ணு முன்னால் HOD
Where is the ஆப்பு?
எங்களுக்கு ஆப்பு
Where is the aapu?
HOD வந்ததால ஆப்பு

முன்னெல்லாம் game நாங்க ஆடணும்னா
நாங்க mobile PDA னு ஆடுவோங்க
இப்பதான் mobile ban செஞ்சதால
நாங்க online ல ஆடிக்கிட்டு மாட்டினோங்க
escape ஆக இப்ப வழியே இல்லப்பா
internal marks இப்ப முட்டை mark தானப்பா
என்னடா lab இது?
BP இப்ப ஏரிக்குது

(Where is the aapu?)

lab assistant நம் ஆள் தானே
50 ரூபா தந்தா வேலை நடக்கும்தானே
ஆனா.. அவர் இன்னிக்கு absent பா
HOD காலில் விழறத தவிர வேறு வழி இல்லப்பா
puppy shame சொன்னா கூட கவலையே இல்லப்பா
முதலை கண்ணீர் வடிச்சு sympathy create பண்ணோம்பா
HOD melt ஆக, எங்க பக்கம் tilt ஆக

Where is the party?
Canteen la party!!

5 comments:

Sandhya Iyer said...

Lab Assistant,lab la aapu and party... Avlothan di purinjidu!! :D
Englees translasun a please mail pannu!! :D

Vedha said...

there are also other words like sympathy, create, HOD....u need to improve ur observation powers

Nithya said...

hey super.. kalakara vedha :)

Nithya said...

Hey fourthsensesamayal is my blog da.. This is Nithya senior. :) checkout my blog too..

Nithya said...

hey dear. I have nominated you for an award. Visit my blog and take it from there. You deserve it :) I Love your blog